Inhouse product
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்கள் தங்களை இறுதிப் பரீட்சைக்கு தயார்ப்படுத்தச் சிறந்த துணை இந்நூல். இது இறுதிப்பரீட்சை வினாப் பத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியதாகப் பரீட்சை புள்ளி திட்டத்திற்கு அமைவாகக் கட்டமைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி வினா பத்திரங்களானது மாணவர்களின் இறுதிப் பரீட்சைக்கான தயார்ப் படுத்தல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் இறுதிப் பரீட்சையைத் தைரியமாக எதிர்கொள்ளவும் வழிகாட்டுகின்றது.