Islam O/L Model Paper

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days

Inhouse product


Price
Rs. 200 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share
நான்காவது முறையும் பதிப்பிக்கப்படுகின்றது. ஆசிரியர் தௌபீக் என். சனூஸ் அவர்களின் வினா விடைத் தொகுப்பு. மாணவர்கள் மத்தியில், ஆசிரியர்கள் மத்தியில் சிறந்த வரவேற்புப் பெற்ற இந்நூல் இஸ்லாம் பாடத்தில் பகுதி ஒன்றில் 40 புள்ளிகளையும் பெற்றுக் கொள்வதற்கான நுணுக்கமான வழிகாட்டல்களையும் ஒழுங்குகளையும் கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் பாடத்தின் நீண்ட கால கற்பித்தல் அனுபவம் கொண்ட ஆசிரியரின் இந்த தொகுப்பானது தரம் 10 11 ஆகிய இரு தரங்களையும் உள்ளடக்கியதாக, கடந்த கால சாதாரணப் பரீட்சை வினாத்தாள்களையும் கவனத்தில் கொண்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் பாடத்தினை சுயமாக கற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஒரு நூலாகும். தரம் 10, 11 இஸ்லாம் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் சிறந்த நூலாகும்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon