Inhouse product
O/L மாணவர்களின் இறுதிப் பரீட்சை வினாப்பத்திர அமைப்பும் அதற்கான விடைகளை எழுதும் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், மாணவர்கள் அலகு ரீதியாக தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளவும், இறுதிப்பரீட்சைக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும் சிறந்த ஒரு வழிகாட்டியாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் நீண்ட கால கற்பித்தல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட எதிர்பார்க்கை வினாக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதானது இந்த கணித நூலுக்கு மேலும் பெறுமதி சேர்க்கின்றது.