Inhouse product
தமிழ் இலக்கணத்தினை இலகுவாக கற்றுக் கொள்வதற்கு! இதோ வந்துவிட்டது தமிழ் இனக்கணம்! தமிழ் மொழி கற்பித்தலில் நீண்ட கால அனுபவமும் தேர்ச்சியும் உள்ள நஸ்ரா ஆசிரியையினால் தொகுக்கப்பட்ட இந்த நூலானது மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் இலக்கணத்தினை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இலகுவான முறையில் தொகுக்கப்பட்டுள்ளதோடு குறித்த தலைப்புகளின் பரீட்சை வினாக்களுக்கு தயார் படுத்தும் வகையிலான வினா விடைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் பாடத்தில் சிறந்த பெறுபேற்றினை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது சிறந்த தெரிவாகும்.