Inhouse product
தேசிய கல்வி நிறுவகத்தினால் 2020ம் ஆண்டு தொடக்கம் நடைமுறைபடுத்தப்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடதிட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப் பாட அலகுகளையும் முழுமையாகத் தழுவி இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சுற்றாடல் தொடர்பான அணைத்து வினாக்களுக்கும் தைரியமாகவும் சரியாகவும் விடையளிக்க இந்நூல் பெரிதும் உதவும்.