Success in Bio - Biology A/L

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days
Author
M.H.F Hamziya

Inhouse product


Price
Rs. 1,350 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share

உயர் தர விஞ்ஞானப் பிரிவின் முக்கிய பாடமான உயிரியலினை கற்பிப்பதில் தனக்கிருக்கும் 27 வருட அனுபவத்தினை பிரயோகித்து, ஆசிரியை Mrs. M. H. F. Hamziya BSc, PGDE, அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள Success in Bio எனும் இப்புத்தகம், மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெற உறுதுணையாக அமைந்திடும் என்பது நிச்சயம். 

கடந்த கால வினாக்கள் உள்ளடங்களாக, மாதிரி மற்றும் ஊகிப்பு வினாக்கள் எல்லாமாக 745 இற்கும் மேலதிகமான வினாக்கள் அவற்றுக்குரிய தெளிவான விடைகளுடன் இந்நூலில் அடங்கப் பெற்றுள்ளன. உயிரியலின் கடினமான பகுதிகளையும் இலகுவாக புரிந்து கொண்டு, சிறந்த பெறுபேறுகளை பெற்றிட இந்நூல் பக்கபலமாக இருந்திடும்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon