Sethana Irasayanaviyal A/L - Model Paper

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days
Author
M.A.I Najah

Inhouse product


Price
Rs. 1,200 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share

உயர்தர விஞ்ஞானப் பிரிவு, இரசாயனவியல் பாடத்தின் முக்கிய பகுதிகளுள் ஒன்றான சேதன இராயனவியலை சார்ந்த கடந்த கால பல்தேர்வு மற்றும் பயிற்சி வினாக்கள், அதற்குரிய விரிவான விடைகளுடன் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

நீண்ட கால கற்றல் அனுபவத்துடன், இரசாயனவியலில் சிறந்த பெறுபேறுகளை பெற தன் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் துணை நின்ற ஆசிரியை,  Mrs. M. A. I. Najah B.Sc (che-spe), PGDE , அவர்களால் தொகுப்பட்டுள்ள இப்பயிற்சி நூலானது, தெளிவான விளக்கங்களுடன், எவருக்கும் புரியும் நடையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இது மாணவர்களின் ஆர்வத்தினை தூண்டும் வண்ணம் அமைந்திருப்பதுடன், அவர்களது தேடலை இலகுவாக்கி, சேதன இரசாயனவியல் அறிவினையும் மேம்படச் செய்திடும்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon