Inhouse product
சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக தேர்வு செய்த மாணவர்களே! சாதாரண தரப் பரிட்சையில் சிறந்த பெறுபேற்றினை எதிர்பார்க்கின்றீர்களா! இதோ உங்கள் கையில் இரண்டாம் மொழி சிங்களம் தரம் 10 உங்களுக்கான பரிட்சை வழிகாட்டலுடன் பாடத்திட்டமும் உள்ளடங்கியுள்ளது; சிங்கள மொழிக் கற்பித்தலில் நீண்ட நாள் அனுபவம் உள்ள ஹம்தான் ஆசிரியரின் அற்புதமான ஆக்கம் இது. மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர்களின் துணையுடனும்; சிங்கள மொழியினை பரீட்சைக்கு ஏற்ற வகையில் கற்றுக் கொள்வதற்கும் வாழ்வில் அனுபவரீதியாக கற்றுக் கொள்வதற்கும் துணையான வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான பிரதியினைப் பெற்றுக் கொள்வதற்கு விரையுங்கள்!