Inhouse product
இதோ வந்துவிட்டது. மெல்லக் கற்பவர்கள், வேகமாகக் கற்பவர்கள் இருவகையினருக்கும் ஒரே தீர்வு கணித வழிகாட்டி. கணிதம் கடினமான பாடம் என்ற பிரம்மயை இந்நூல் தகர்க்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட கணிதத்தை விசேட செயல் திட்டமாகச் செய்யும் செயல்திட்ட குழுவினர் என அனைவருக்கும் பொருத்தமான, சிறந்த தெரிவு கணித வழிகாட்டி. இது பாகம் 1, பாகம் 2 என்று தொகுக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு அலகு ரீதியாக, வரைவிலக்கணங்கள், பாடக்குறிப்புகள், உதாரணங்கள், சூத்திரங்கள், அலகு ரீதியான வினாக்கள், தவணைப் பரீட்சைக்கு ஏற்ற ஆறு மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. கணித பாட கற்றல் அனுபவத்தையும், பரீட்சை அனுபவத்தையும் இனிக்கச் செய்ய ஒரே தெரிவு.