Engineering Technology AL - 5 Years Past Paper Unit 4

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days
Author
M.S.M Mishfak

Inhouse product


Price
Rs. 300 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறையானது மாணவர்களுக்கு மத்தியில் அதிகமாகத் தெரிவு செய்யப்படும் ஒரு பாடமாகக் காணப்படுகின்றது. இந்நூல் ஆனது ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் அனுபவங்களோடு இணைந்ததாகச் சிறந்த முறையில் தொகுக்கப்பட்டு, சுய கற்றலுக்கு இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் அடிப்படை கட்டிட நிர்மாண தொழில்நுட்பவியல் என்ற அழகைப் பூரணமாக உள்ளடக்கி உள்ளது. இந்த நூல் இறுதி ஐந்து வருட இறுதிப் பரீட்சை வினாக்களையும் உள்ளடக்கியதாகத் தொகுக்கப்பட்டுள்ளதானது இந்நூலுக்கு இன்னும் பெறுமதி சேர்க்கின்றது. இது மாணவர்களுக்கு மாத்திரமில்லாமல் ஆசிரியர்களுக்கும் சிறந்த துணையாக அமையும்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon